SPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் ! வைரலாகும் வீடியோ !

579

நடிகர் விஜய்…

விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் எல்லா இயக்குநர்களுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட், நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது.

தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறார் தளபதி விஜய்.

போன படங்களில் விட்டதை பிடிக்க வேண்டும் என்று கதையை முறுக்கேற்றி வருகிறார் முருகதாஸ். இந்த நிலையில்,

பிரபல பின்னணி பாடகர் SPB அவர்களது இறுதிச்சடங்கில் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ரசிகர்கள் அவரை காண தள்ளு முள்ளு ஏற்பட அதில் ஒரு ரசிகர் தனது காலணிகளை தவற விட்டார்.

அதை விஜய் தனது கையால் எடுத்து கொடுத்தார். அந்த வீடியோ இப்போ செம்ம Trending.