ஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் ! வைரலாகும் புகைப்படங்கள் !

99

அக்ஷரா ஹாசன்…

முதலில் ஹிந்தி படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன் பின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

விஜய் சேதபதியுடன் லாபம் என்கிற படத்தின் மூலம் தமிழில் RE-ENTRY தர இருக்கிறார்.

அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அது ஒரு துர் சம்பவம் ! சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தார்.

இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள “அக்னிச்சிறகுகள்” படத்தில் நடித்து வருகிறார்.

இவர் Latest ஆக சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிஹாசனை தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.