அவசர பட்டுட்டியே தர்ஷன் : ஷெரீனுடன் அவர் நள்ளிரவில் அடித்த கூத்து : வீடியோவை வெளியிட்ட கவீன் ரசிகர்கள்!!

1291

தர்ஷன்

பிக்பாஸில் தர்ஷன் கவின் குறித்து பேசிய நிலையில் அவர் சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளனர் கவின் ரசிகர்கள். பிக்பாஸில் நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் நள்ளிரவில் நீ லாஸ்லியாவிடம் எப்படி பேசலாம் என தர்ஷன், கவினை பார்த்து கேட்டார்.

இது கவின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அதாவது பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நீ முதலில் ஒழுங்கா என அவர்கள் கேள்வி கேட்டதும் மட்டுமில்லாமல் தர்ஷன் செய்த செயலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது நள்ளிரவு 1.30 மணிக்கு தர்ஷன் ஷெரீனுடன் பேசி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதோடு நீ முதலில் சரியாக இல்லாமல் யோக்கியன் மாதிரி மற்றவர்களுக்காக குரல் கொடுக்காதே என பதிவிட்டுள்ளனர்.