Hot expression கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த ரம்யா பாண்டியன் !

548

ரம்யா பாண்டியன்….

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.

அந்த வகையில் தற்போது, Hot expression கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்க்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “நல்லா விரால் மீன் மாதிரி இருக்க, அப்படியே பொரிச்சு சாப்டவா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.