“என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிட்டாங்க” – அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

117

நடிகை அஞ்சலி…………

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.  தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

இந்நிலையில், கருப்பு நிற உடையில், இடுப்பில் து ப்பா க்கியை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து “கதவை தட்ட தைரியம் இருப்பவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது..” என்று கூறி ஒரு புகைப்படத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள்,”அஞ்சலி அக்கா என்ன காஞ்ச எலி மாதிரி ஆயிருச்சி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.