பருவத்தில் இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கும்முனு இருக்கும் பிரபல நடிகை..!

1147

நடிகை பிரவீனா……..

நடிகை பிரவீனா பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் தற்போதைய பார்வை மாறியுள்ளது.

இவர் ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.