“என்னமா சூடேத்துறா, செம்ம Hipp-u” சீரியல் நடிகை ஆயிஷாவின் அப்படி இப்படி புகைப்படங்கள் !

129

ஆயிஷா………..

‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார். தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா அதில் ஆணாக நடிக்கிறார்.

சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் காதலை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்தி வெளியானது.

இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், திடீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

Traditional queen #ayeesha For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

தற்போது Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Hip and Back பார்த்து எல்லா வயது பசங்களும் மயங்கி போய் கிடக்கிறார்கள்.