முதல் நாளே விஜய் பாடலுடன் செம்ம குத்து Dance-ஓடு ஆரம்பித்த Big Boss 4 ! வெளியான Promo !

140

பிக்பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அப்படி இப்படின்னு தள்ளிப்போய் நேற்று செம்ம மாஸாக ஆரம்பித்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் யார் என்றால், ஜித்தன் ரமேஷ், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன்,

விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 16 போட்டியாள்ர்கள் கலந்து கொண்டு இன்று வாத்தி Comming ஒத்து பாட்டுக்கு செம்ம ஆட்டம் போட்டு தொடங்கியுள்ளார்கள்.