ஷெரினுடன் ஜோடியாக ஜெயிலுக்கு போய் ரொமான்ஸ் பன்ன நினைத்த தர்ஷன் : பிக்பாஸ் வைத்த ஆப்பு!!

892

பிக்பாஸ் வைத்த ஆப்பு

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி 40வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் யார் சரியாக கேரக்டர் செய்யாதவர்கள் என்ற பிரச்சனையில் சேரனுக்கும், சரவணனுக்கும் சண்டை உண்டானது. இதனிடையில் தர்ஷன் தன்னையே நாமினேட் செய்தார்.


ஆனால் தன்னையே நாமினேஷன் செய்யக்கூடாது என்று பிக்பாஸ் கூறினார். இதனால் லாஸ்லியா, ஷெரினை செலக்ட் செய்தார். இதையடுத்து இருவரும் ஜெயிலுக்கு சென்றனர்.

அதன்பின்னர் கவின் பேசுகையில், தர்ஷன், ஷெரினுடன் ஜெயிலுக்கு சென்று ரொமான்ஸ் செய்ய பிளான் செய்தாராம். ஆனால் பிக்பாஸ் செய்த குளறுபடியால் அது நடக்காமல் போனது என்று கூறியதும் முகேன் அதை ராப் பாட்டாக பாடி தர்ஷனை கிண்டல் செய்தார்.