சூப்பர் சிங்கர், பகல் நிலவு சீரியல் நடிகை சௌந்தர்யாவின் Latest Glamour புகைப்படங்கள்!!!

1053

நடிகை சௌந்தர்யா………

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌந்தர்யா. அதன் பிறகு பகல்நிலவு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.

அதன் பிறகு சில பேட்டிகளில் சீரியல் இருந்து அவராக விலகவில்லை விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான காரணத்தை விஜய் டிவி சரியாக கூறவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியிருந்தார். லாக்டவுன் காரணமாக சில ஹீரோயின்கள், சின்ன திரை நட்சத்திரங்கள் தங்களது வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் பாடகி சௌந்தர்யாவும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ஏன் என்றால், தற்போது அவரது சமூக வலைத்தளங்களில் அவரது பாடல்களை ரசிக்கும் ரசிகர்களை விட அவரது புகைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர் என்றே கூற வேண்டும். இதோ அவரின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக.