கருப்பு பனியனில், செம்மையாக Curves, Shape காட்டும் பிகில் பட நடிகை !

82

காயத்ரி ரெட்டி…

அட்லீ, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.

பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி.

மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார்.

இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் கருப்பு பனியனில் Hot ஆக Shape காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Be happy, it drives people crazy 😉

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial) on