இளம் வயதிலேயே ம ர ணம டை ந்த சீரியல் நடிகையின் மகன்; க த றிய குடும்பம்!!

66

சாந்தி வில்லியம்ஸ்………..

தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ்.

இவர், 12 வயதில் வியட்நாம் வீடு படத்தில் அறிமுகமானார். மெட்டி ஒலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக பிரபலமானவர். இவருடைய கணவர் வில்லியம்ஸ், மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர். 2005-ல் இவர் ம றை ந் தார்.

இதையடுத்து, சாந்தி வில்லியம்ஸுக்கு ஆப்ரஹாம் சந்தோஷ், தன்யா, சிந்து, பிரசாந்த் என நான்கு கு ழ ந்தைகள் உள்ளார்கள். இ ந் நிலையில் அவருடைய 35 வயது மகன் ஆப்ரஹாம் சந்தோஷ், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ம ர ண ம டை ந்துள்ளார். தூ க் க த்தி லே யே மா ர டை ப்பு  ஏ ற் பட்டு ஆப்ரஹாமின் உ யி ர் பி ரி ந்த தாகக் கூ றப் ப டு கிறது.

மேலும், கீ ழ் ப்பா க் க ம் ம ரு த் துவ ம னை யில் ந டைபெற்ற உ டற் கூ ரா ய்வு க் குப் பிறகு ஆப்ரஹாமின் உ ட ல் கு டு ம்ப த் தினரிடம் வ ழ ங்க ப் ப ட்டுள்ளது. இந்த ம ர ண ம் தொ ட ர்பா க  வி ரு க ம் பாக் கம் கா வ ல் நி லை யத் தில் வ ழ க் கு ப் பதிவு செ ய் ய ப் பட் டுள்ளது.

ம ர ண மடை ந் த  சந்தோஷ் திருமணமாகி வி வா கரத்து பெற்று தா யு டன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இ ள ம் வ ய தி ல் ம க ன் ம ர ணம டை ந் தி ரு ப் ப து நடிகை சாந்தி வில்லியம்ஸை பேர தி ர் ச் சியி லும், பெரும் சோ கத் தி லு ம் ஆ ழ் த் தி யுள் ளது.