“உங்ககிட்ட நாங்க இவ்வளவு கவர்ச்சி எதிர்ப்பார்க்கல”- ஐஷ்வர்யா ராஜேஷின் செம்ம நாட்டு கட்டை கிளிக் !

63

ஐஷ்வர்யா ராஜேஷின்…….

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் எதிர்பார்க்காத கவர்ச்சி ரகமாக தான் இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்ககிட்ட நாங்க இவ்வளவு கவர்ச்சி எதிர்ப்பார்க்கல” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.