Mysore சந்தன கட்டை போல் செமையா இருக்கும் இனியாவின் Latest Video !

555

இனியா…

சும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு ரசிகர்கள் ஏராளம். இனியா சமீபத்திய கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கப்பலில் ஆற்றில் வெள்ளை நிற மேலாடை அணிந்து முன்னழகு தெரியுமளவு ஆட்டத்தை போட்டுள்ளார் இனியா.

இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.