Vulgarity-இன் உச்சத்தில் இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டீஸர் !

177

இருட்டு அறையில் முரட்டு குத்து…

பொதுவாக Adult Content என்றால் பெண்கள்தான் முகத்தை சுழிப்பார்கள் ஆனால் புராண வரலாறு காவியங்களில் ஒன்றான சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து Teaser பார்த்தால் அடல்ட் வீடியோ காட்சிகளை கூட அசால்டாக பார்க்கும் ஆண்கள் கூட முகம் சுழிப்பார்கள். இது ஒரு படம் என்று சென்சார் கூட ஆகி A certificate வாங்கியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால், பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடியன்கள் கூட இந்த படத்தில் ஆபாச காமெடி அடிப்பது தான்.