“நான் சம்பாதித்த பேரை கெடுக்க” – சுரேஷ் சக்கரவர்த்தியால் கதறி அழுத அனிதா சம்பத் !

78

அனிதா சம்பத்…

இந்த முறை பிக்பாஸில் வந்த நாள் முதலே பிரச்சனை தான்.

அதிலும் நேற்று அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே எச்சில் துப்புவதை பற்றி கருத்து மோதல் ஏற்பட்டது.

சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் ஷிவானி நாராயணனை நம்பி Promo போட்டு வந்தார்கள்.

நேற்று வெளியான முதல் புரோமோவில் அனிதா சம்பத் கண்ணீர் விட்டு அழுகிறார்.

“நான்தான் என் வீட்டில் பெற்றோர் மாதிரியும், என் பெற்றோர்கள், என் தம்பி எல்லாம் எனது குழந்தைகள் மாதிரி என்று எமோஷனலாக கூறுகிறார்.

எனது பேரை நானே கெடுத்து கொள்ள கூடாது என்று கூற உடனே இவரை ஹவுஸ்மேட்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.