ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வரும் ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படங்கள் !

508

நடிகை ரச்சிதா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.

இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

தற்போது, Modern உடை அணிந்து சூடான Flaskஇல் இருந்து குடிப்பது போல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “”செம்ம சூடான Flask போல, இப்படி உரியுறா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.