“இன்னும் 20 நாள்ல கல்யாணத்த வெச்சுக்கிட்டு, இப்படியா Photo போடுவாங்க ?” காஜல் அகர்வாலின் Glamour புகைப்படம் !

142

காஜல் அகர்வால்…

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி என்னும் வரிசையில் காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் டூ படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வால்

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்னும் 20 நாட்களில் திருமணம் செய்து கொள்ளப் போகும் இவர், சமீபத்தில் செம்ம சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.