“வாடி வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட”- யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் Glamour புகைப்படங்கள் !

102

யாஷிகா ஆனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

Everytime இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் பப், பார் செல்லும் புதுமை பெண். தற்போது தனது ஹேர் ஸ்டைலை கர்லிங் ஆக மாற்றி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு Caption ஆக நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று ரசிகர்களை கேட்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் அதைத் தவிர எல்லாவற்றையும் கவனித்து வருகிறார்கள்.