“இப்படிலாம் ட்ரெஸ் போடாதிங்க” – சீரியல் நடிகை ட்ரெஸ்-ஐ பார்த்து விளாசும் ரசிகர்கள் !

169

பவானி ரெட்டி…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் முன்பு சொன்னது போல் சீரியல் நடிகைகள் பட வாய்ப்புக்களுக்காக புகைப்படங்களை பதிவிட்டு தங்களுக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ள சமூக வலைதளபக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பவானி ரெட்டியின் சமீபத்திய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், உத்தமர்களை போல், “இப்படிலாம் ட்ரெஸ் போடாதிங்க என்று முகத்தை திருப்பி கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், அப்படி பேசிய ரசிகர்களே இந்த பவானியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.