“உங்களை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு…” DD-யை அப்படி இப்படி வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

74

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, Yellow Sleeveless அணிந்து தோள்பட்டை தெரியும் அளவுக்கு ஹாயாக போஸ் கொடுத்து உள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் காம பசிக்கு தீனி போட்டு உள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து, “உன்ன இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Pumpkin Sugar 🎃 📸 @richardsamsonj the ultimate #sunkissed #nature #green #ddneelakandan #sundayfunday

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on