நடிகை மாளவிகா மோகனின் செம்ம Glamour புகைப்பட தொகுப்பு !

129

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கடந்த வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. தற்போது செம்ம செக்ஸியாக கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து அதன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “ஹே திருப்பாத திருப்பாத, திருப்பிட்டாளே” என்று வடிவேலு அணிந்த மஞ்ச பாவாடையை நினைவில் வைத்து Comment அடிக்கிறார்கள்.