நடிகை அனுபமா
ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக், இதை கண்ணன் இயக்கவுள்ளாராம்.
இதன் தெலுங்குப்பதிப்பில் நிவேதா தாமஸ் நடித்திருப்பார், அதுக்குறித்து அனுபமாவிடம் கேட்க, அதற்கு அவர் ‘நிவேதாவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.
இது முழுக்க என் ஸ்டைலில் நடிக்கவுள்ளேன், அதனால், தேவையில்லாத ஒப்பிடு வேண்டாம்’ என கூறியுள்ளார்.