“இந்த உடம்பை வச்சிக்கிட்டு Two Piece எல்லாம் தேவையா ?” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை !

2258

நடிகை நாகு….

பொதுவாக சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை Item Dance ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, என இருந்தார்கள். ஆனால் அதன் பின் அந்த வேடங்களையும் ஹீரோயின்களே ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் .

கவர்ச்சி நடிகைகளே கூச்சபடும் அளவுக்கு ஹீரோயின்களே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார்.

பட வாய்ப்புக்காக முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலரும் நீச்சல் உடையில் நடிக்க தயங்கிய நிலையில், நடிகை நாகுவும் புதிய படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா ?” என்று கேட்டுக்கிறார்கள்.