பிக்பாஸ் எவிக்சன் ! வழக்கம்போல் இந்த முறையும் பெண் போட்டியாளர் தான் வெளியேற போகிறார் !!

48

Big Boss……….

Big Boss மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி சாரி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு.

என எல்லா வயதான பெண் போட்டியாளர்களாக ( அனுயாவை தவிர ) வெளியேறினார்கள்.

அப்படியே Cut பண்ணி இந்த சீசனில் முதல் வார நாமினேஷனில் சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் உள்ளனர்.

இப்படி இருக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் ரேகா வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.