“பிக் பாஸ் வீட்டுல மட்டும் ஏன் எதையும் காட்ட மாட்டேங்கிறீங்க” – ஷிவானியின் Latest Glamour video !

81

ஷிவானி நாராயணன்…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன அப்புறமும், இவ கவர்ச்சி தாண்டவம் அடங்க மாட்டேங்குது, இவர் பிக்பாஸ் வீட்டுக்கு போவதற்கு முன்பு இவருடைய அட்மினிடம் இவரின் சில வீடியோக்களை அப்லோடு செய்யும்படி கூறியுள்ளார் போல டெய்லி ஒரு டான்ஸ் வீடியோ வந்துவிடுகிறது.

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,

வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடை தெரியும்படி முன்னழகை காட்டி டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “பிக் பாஸ் வீட்டுல மட்டும் ஏன் எதையும் காட்ட மாட்டேங்கிறீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on