“மூக்குத்தில செம்மயா இருக்கீங்க”- மிஷா கோஷாலின் செம்ம சூடான புகைப்படங்கள் !

77

மிஷா கோஷல்…

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட மூக்குத்தி அணிந்து இவர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம்ம செக்சியாக இருக்கீங்க என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Every window opens with a new chapter 😇 PC: @dinesh_baburaj #impromptu #photoshoot #casual #black #nosepiercing

A post shared by Meesha Ghoshal (@meesha.ghoshal) on