“நிஜமாவே உங்களுக்கு 36 வயசா ? தர்ஷன் Miss பண்ணிட்டான்…”- சனம் ஷெட்டியின் Glamour புகைப்படம் !

223

சனம் ஷெட்டி…

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

புகாரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். ஆனால் அங்கு வயசுக்கு ஏற்றார் போல், நடந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் வம்புக்கு போகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு போவதற்கு முன்பு சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஹாட் புகைப்படம் ஒன்றரை வெளியிட்டு பசங்களை சூடாக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “நிஜமாவே உங்களுக்கு 36 வயசா ? தர்ஷன் Miss பண்ணிட்டான்” என்று கமெண்ட் அடித்துள்ளார்.