நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட Latest Glamour புகைப்படங்கள்!

754

ஐஸ்வர்யா ராஜேஷ்…

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.

அண்மையில் இவர் கவர்ச்சி போடோஷூட் ஒன்றை நடத்தி அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் “இவங்கள யாராச்சும் Control பண்ணுங்களேன்” என்று அவரை வர்ணித்து வருகிறார்கள்.