சுரேஷ் சக்ரவர்த்தியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள் ! அப்போ அடுத்து Elimination தாத்தாவா ?

86

பிக்பாஸ்…

முதல் Elimination ஆக நடிகை ரேகா Big Boss வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

பார்வையாளர்கள் தவிர போட்டியாளர்கள் பலரும் ரேகாவுக்காக அழுதார்கள். அதுக்கு Nominate செய்யாம இருந்து இருக்கணும் என்பது நெட்டிசன்களின் குரல்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார்கள்.

வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். ஆரி எப்போதும் அட்வைஸ் செய்வதும்,

சுரேஷ் சக்ரவர்த்தியின் கொளுத்தி போடும் Strategy பிடித்திருந்தால் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் காரணம் கூறுகின்றனர்.