டாப் டு பாட்டம் காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே – எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

125

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,

அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து,

டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

நேற்று இவரது ஹாட் வீடியோ ஒன்று சூடான ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனைப் பார்த்த நமது ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்வீர்களா? என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இன்னும் சிலர், உங்கள் முகத்தை பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறுதே என்றும் அவரை வர்ணித்தும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

The littlest things in life is where we find real, true joy 🤩 😘 #seeingblind #niallhoran #marenmorris

A post shared by S r u s h t i i D a n g e 🦋🌸 (@srushtidangeoffl) on