பிரபல ‘சத்யா’ சீரியல் நடிகர் வேறு ஒரு நடிகையிடம் காதலில் விழுந்தாரா? Love Proposal video !

91

Z தமிழ்…

தொலைக்காட்சி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே ஒரு புதிய நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிச்சு இருக்காங்க போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடிகர்கள் சிலரை, ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல ‘சத்யா’ சீரியல் நடிகர், ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் ” உன்னை எனக்கு பிடித்திருக்கிறது,

நீ செய்யும் லூஸ் தனமான விஷயங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, இருக்கிறது, நீ யோசிச்சு சொல்லு ” என்று கேட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார்.

இவர் ஏற்கனவே இவருடன் நடித்த நடிகை ஆயிஷாவை காதலித்ததாக செய்திகள் வந்தது. இப்போ இப்படி !