“முன்னழகை காட்டி அவ Poney Tail போடுற ஸ்டைலே தனி” – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் !

92

சாக்ஷி அகர்வால்…

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது.

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் வியந்து போகும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது Balconyயில் முன்னழகு தெரியும்படி Poney Tail போடுவது போல போஸ் கொடுத்துள்ளார்.