சமூக வலைத்தளங்களில் செம்ம மாஸ் காட்டும் STR-ன் Latest வீடியோ !!

89

STR………

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே ஸ்டார் நம்ம நடிகர் STR தான். காலத்துக்கு ஏற்றார் போல், லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் கூட நடித்து ஓர் ட்ரெண்ட் செட் செய்தார்.

தற்போது மாதவ் மீடியா தயாரிப்பில் சிம்பு நாயகனாக நடித்து வரும் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன், எமோஷன் சென்டிமெண்ட், காதல், காமெடி என அனைத்தும் கலந்த செம்ம மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. அதுவும் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில்
தயாராகியுள்ளார்.

இந்நிலையில் STR-ன் வீடியோ ப்ரோமோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை காலை 09:09 மணிக்கு சிலம்பரசன் அரைவிங் என்ற வீடியோ தொகுப்பு வெளியானது.

அதாவது FB, Twitter, Instagram, YouTube என எல்லா சமூக வலைத்தளங்களில் சிம்பு வருகிறார், அதற்கான முன்னோட்ட வீடியோ தன் தற்போது வெளியாகியுள்ளது.