“இந்த பொழப்புக்கு அந்த தொழில் செஞ்சுட்டு போலாம்” – விஜயின் தந்தை SA சந்திரசேகர் கோபம் !

67

எஸ்ஏ சந்திரசேகர்…

என்ன கால நேரமோ என்று தெரியவில்லை பல திரையுலக பிரமுகர்கள் பா ஜகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு கூட குஷ்பு இந்த க ட்சியில் இணைந்துள்ளார். இன்று கூட வடிவேலு அந்த க ட்சியில் சேரபோவதாக தகவல்கள் வருகின்றன.

இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வ தந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புரட்சி தளபதி விஷால், சமுத்திரகனி உள்பட இன்னும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் பா ஜகவில் இணைய போவதாக வதந்திகள் வெளியாகிக் கொ ண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பா ஜகவில் சேர இருப்பதாக தி டீரென சமூக வலைதளங்களில் அவரது பெயரில் உள்ள போ லி அக்கவுண்ட்டின் மூலம் ஒரு நபர் வ தந்தியை கி ளப்பியுள்ளார்.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பீ தியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து செம்ம ஆ வேசமாக விளக்கம் அளித்துள்ளார். தான் பா ஜகவில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் வ தந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம்,

அந்த கணக்கு என்னுடைய பெயரில் உள்ள போ லியான கணக்கு என்றும், இதை பற்றி நான் போ லீஸாரிடம் பு கார் தரபோவதாக கூறியுள்ளார்,

மேலும், இப்படி செய்து காசு சம்பாதிப்பதற்க்கு தே*யா தொழில் செஞ்சிட்டு போலாம்” என ஆ வேசமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் ய ங்கர வை ரலாக பரவி வருகிறது.