ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க : இவங்க என்ன கதவே வச்சிருக்காங்க : பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!!

1115

கலாய்க்கும் ரசிகர்கள்

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இவர் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவுக்கு ஒரு சுடிதார் அணிந்து வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரு ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவங்க கதவையே வச்சிருக்காங்களே என்று கூறி வருகிறார்கள்.