ரூ.4 கோடிக்கான உ த்தரவா தத்தை செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம் : சென்னை உ ய ர்நீ திம ன்றம் உத்தரவு!!

101

சக்ரா…….

ரூ.4 கோடிக்கான உ த் த ர வா தத் தை செலுத்தி நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என்று சென்னை உ ய ர் நீ திம ன்றம் உ த் தர வி ட்டது.

ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா. இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் ந டி த் துள் ள னர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூ ட ப் ப ட்டு ள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சி க் க ல் ஏ ற் ப ட் டுள்ளது. எனவே, விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட த டை  விதிக்க வேண்டும் என்று ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உ ய ர் நீதி ம ன் ற த்தில் ம னு தா க் க ல் செ ய் ய ப் பட்டது.

விஷாலின் ஆக்ஷன் பட நஷ்டத்திற்காக வி ஷா ல்  கொ டு க் க வேண்டிய ரூ. 8.3 கோடி பணத்திற்கான உ த் த ர வா தத்தை வி ஷா ல் தரப்பினர் வழங்க உ த் த ரவிட வேண்டும் என வலி யு று த் தப்பட்டது.

இந்த சூழலில் இயக்குநர் ஆனந்தன் மனுதாரரிடம் ஒரு கதையை சொல்லி படம் எடுக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற தலைப்பில், நடிகர் விஷாலின் நடிப்பில் படம் எடுத்து மு டி க் கப்பட்டு விட்டதாகக் கூறி, இந்தப் படத்தை ஒடிடியில் வெளியிட த டை கோ ரி வா தி ட ப்ப ட்டது.

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீ தி ப தி, அக்.,30ம் தேதி வரை படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்த வ ழ க்கு மீண்டும் வி சா ர ணை க்கு  வந்த போது, ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பிறகு, சக்ரா திரைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என நீ தி பதி உ த் த ரவி ட் டார். இதன்மூலம், சக்ரா படத்திற்கு எ தி ரா ன வ ழ க் கு மு டி த் து வை க் க ப் பட்டது.