சாக்ஷி அகர்வால்….

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது ஊரடங்கு நேரத்தில் முன்னழகு, இடுப்பு, தொடை என அப்பட்டமாக தெரிவது போல் புகைப்படங்களை அப்லோட் செய்து கொண்டே இருந்தார்.

தற்போது Two Piece-ஐ விட மோசமாக ஒரு உடையை அணிந்து அதை செல்பியாக வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.


