யாஷிகா ஆனந்த்…
மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.
அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.
யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முன்னழகு வளைவு தெரியும் வழியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கமாக இதைத்தான் செய்வார்,
அதில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் கிடையாது, இருந்தாலும் ரசிகர்கள் புதிதாய் பார்ப்பது போல் வெச்ச கண் வாங்காமல் பார்த்து வருகிறார்கள்.