பயங்கர குளிரா இருக்கு, அதான் போர்த்திக்கிட்டேன்” – அமலாபால் வெளியிட்ட பாட்டு சூடான புகைப்படம் !

115

நடிகை அமலாபால்…

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இந்த நிலையில், கொஞ்ச நாட்களாக எந்த படத்தையும் ஒத்து கொள்ளாமல் இருக்கும் அமலாபால், சேர்க்கை சரியில்லாமல் சரக்கு தண்ணி என தினமும் சீரழிந்து வந்தார். தற்போது தான் எல்லாம் மறக்க கோயில்களுக்கு சென்று வருகிறார்.

அப்படி ஒரு மலைப்பிரதேசம் கோவிலுக்கு சென்ற அமலா பால், அங்க குளிர் தாங்காமல் போர்வை போர்த்திக் கொண்டு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Day 4 of Navratri is dedicated to Devi KUSHMANDA. The meaning of the name is as follows:’ Ku’ – a LITTLE, ‘ushma’ WARMTH, ‘anda’ the COSMIC EGG. So she is considered the CREATOR of the UNIVERSE. The universe was no more than a void full of DARKNESS,until her LIGHT spreads in all DIRECTIONS like rays from the SUN. Often she is depicted as having EIGHT or TEN hands. She holds weapons, glitter, rosary, etc, in her hands and she RIDES the LION. 🦁 🕉️ ☮️YOU, yes YOU. You have the POWER to CREATE, you’re a part of the universe and inside you is a WHOLE NEW universe. Draw from the well of IMAGINATION WITHIN YOU and create. Create for YOURSELF, create for your FRIENDS , create to wash away the BLUES, create to connect WITHIN yourself, create to make PEACE with the PAIN. Make way for the LIGHT WITHIN YOU to SHINE bright like a diamond. ✨ ☯️ I PLEAD you today to SIT in SILENCE and FIND INSPIRATION to create something with all the GIFTS BESTOWED upon you. 🎁 Jai Maa Kushmanda! 🌸🌀 📸: @ajishprem #jertsphotography #navaratri2020 #navaratri #alignment #bethelight #divinefeminine #shivshakthi #sacredunion #universalconsciousness

A post shared by Amala Paul (@amalapaul) on