“இன்னும் கொஞ்சம் Weight-U போட்டா நல்லா இருக்கும்” நடிகை பிந்து மாதவியின் செம்ம Glamour Photo !

107

பிந்துமாதவி…

தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி. தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார் ( வந்தார் ) .

தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது .‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இழந்த தனது மார்கெட்டை பிடித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கழுகு 2 படத்தில் தலைகாட்டினார் பிந்துமாதவி.

சமீபத்தில், இவர் அளித்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை திரைப்படம் குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன்.

வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாக நடிக்க தயார்.

நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்”. என்று கூறி சமூக போராளிகளிடம் திட்டு வாங்கினார்.

தற்போது இவர் மாடர்ன் டிரஸ் – இல் செம்ம Hot photo ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “இன்னும் கொஞ்சம் Weight-U போட்டா எல்லாமே Weight-ஆ இருக்கும்” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.