பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில Entry ஆகும் சமந்தா? ஆச்சரிய தகவல் !

64

பிக்பாஸ்…

நம்ம தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் Almost 50 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை அந்த தெலுகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் Evict ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் நம்ம ஊரு தமிழ் Big Boss நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல அங்க தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் இன்று மட்டும் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஏன் என்றால் நாகர்ஜுனா வெளிநாடு செல்கிறாராம்.

எனவே அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.