ஸ்கிரிப்ட் நல்லாயில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸை ஒதுக்கிய விஜய்? தமிழக அரசியல் காரணமா?

79

நடிகர் விஜய்…

ஏஆர் முருகதாஸ் கூறிய கதை அரசியலை சுற்றி இருந்ததால் அந்த கதையில் நடிக்கும் விருப்பம் எனக்கு இல்ல,என்றும் மேலும் கதையில் தனக்கு சில சந்தேகங்கள் இருந்தால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இடம் இந்த கதையை கூறி முடிவு செய்ய ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து தயாரிப்பு தரப்புக்கு AR முருகதாஸ் கதையை கூறியபோது தமிழக அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யும்படி தயாரிப்பு தரப்பு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டதாகவும்,

ஆனால் அந்த கதையில் மாற்றம் செய்ய தனக்கு விருப்பமில்லை என்று AR முருகதாஸ் கூறியதால் இந்த படத்தில் விலகிக் கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும் அதற்கு ஏற்றவாறு ஏஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் தற்போது சுதா கொங்காரா அல்லது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கலாம் என்று தகவல்கள் வருகிறது.