சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்!!

712

மன்னிப்பு கேட்ட சரவணன்

பிக்பாஸ் வீட்டில் சேரன்-சரவணன் பிரச்சனை தான் இப்போது வரைக்கும் மிகப் பெரிய ஹாட்டாப்பிக்காக இருந்து வருகிறது. இதனால் கமல் இருவரையும் சரமாரி கேள்வி கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிபார்த்து கொண்டிருந்தனர்.

அதன் படி நேற்று வந்த கமல், சரவணனிடம் நீங்கள் உச்சநட்சத்திரமாக இருந்த போது, அவர் என்னுடைய அசிஸ்டெண்ட் என்று கூறியது தவறு என சுட்டிக் காட்டினார்.

இதனால் சரவணன் உடனடியாக என்னை மன்னித்துவிடுங்க என்று கமலிடம் கூறிவிட்டு, அதன் பின் சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.