“இடம் சும்மா இருக்குனு எவனாச்சு கோலம் போட்டுட போறான்” – சமந்தா வெளியிட்ட வைரல் ஃபோட்டோ !

653

சமந்தா…

2010-இல் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம்,

நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை காட்டியபடி உடை அணிந்து கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா.

இதனை பார்த்த ரசிகர்கள், “இடம் சும்மா இருக்குனு எவனாச்சு கோலம் போட்டுட போறான்” என்று சில்லறைகளை சிதற விட்டு வருகிறார்கள்.