ஒரு பக்கம் மூடி, ஒரு பக்கம் திறந்து, வேற லெவல்ல போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த் !

95

யாஷிகா ஆனந்த்…

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

அடிக்கடி யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,

அதில் ஒரு பக்கம் மூடி, ஒரு பக்கம் திறந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ரசிகர்கள் அந்த பிரம்மாண்ட முன்னழகை பார்த்த குஷியில் இருக்கிறார்கள்.