குஷ்புவுக்கு பிறகு பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் மோகன் வைத்யா !

83

மோகன் வைத்யா….

தமிழ் சினிமாவின் பல காமெடி காட்சிகளை பார்த்து இருப்போம், அவற்றில் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளுக்கு இப்போவரை சிரிப்பு வரும்.

அவர்கள் அடித்த Famous Comedy தான் “No Comments, Simply Waste” . இந்த காமெடி வசனத்தை நம்ம வாழ்கை ரீதியிலும் பொருத்தி பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது பிரபல பாடகரும், நடிகருமான பிக்பாஸ் மோகன் வைத்யா நேற்று பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறினார். இப்போ புரிகிறதா, “No Comments Simply Waste” Comedy பற்றி ஏன் சொன்னோம் என்று…!