சென்சார் பிரச்சனை இல்லாததால், உச்சகட்ட கவர்ச்சியை தந்த ரம்யா பாண்டியன் ! வைரலாகும் வீடியோ !

154

ரம்யா பாண்டியன் …

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

தற்போது Big Boss சீசன் 4 இல் கலக்கி கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், ஹீரோயினாக நடித்துள்ள முகிலன் என்ற வெப் சீரிஸ் ஆனது இன்னும்,

சில தினங்களில் அதாவது 30 ஆம் தேதி Z தமிழ் OTT இல் வெளியாக உள்ள நிலையில் தற்போது அதன் டீஸர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பேர் போன ரம்யா பாண்டியன், Web series இல் சென்சார் தொல்லை இல்லாததால் கவர்ச்சியை அள்ளி வாரி வழங்கி இருக்கிறார்.

இந்தப் Web series-இல் Z தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் ஆதியாக வரும் கார்த்தி தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.