லொஸ்லியாவுக்கு பின்னால் நடக்கும் சதி : ஆர்மியிடம் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

850

லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 மூலம் வந்த சில நாட்களிலே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் லொஸ்லியா. இவருக்கு லொஸ்லியா ஆர்மியே உருவாகிவிட்டது.

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், வந்த சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போனது. ஆனால் சமீப நாட்களில் அவரின் அமைதி அவருக்கு என்ன ஆனது என பலரையும் கேட்கவைத்துவிட்டது.

கமல்ஹாசனும் இதுகுறித்து அவரிடம் நேரிடையாகவே கூறிவிட்டார். எல்லாம் அந்த கவின் விசயம் என்றே பலருக்கு தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் திங்கள் கிழமையான இன்று நாமினேசன் நாள் என்பதால அவரை சரவணன், சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்கிறார்கள். லொஸ்லியாவுக்கு எதிராக செயல்படும் இவர்களை லொல்ஸியா ஆர்மி விட்டு வைக்கும் என்ன?? பொறுத்திருந்து பார்ப்போம்..