“CORONA குணம் ஆன அப்புறமும், இவ கவர்ச்சி தாங்கல” – தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள் !

544

தமன்னா…

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், சில நாட்கள் முன்பு தமன்னாவுக்கு CORONA வந்து அதன் பிறகு இப்போதான் குணமாகி மீண்டு வந்தார். ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை,

பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

ஆனால் தமன்னா அதை செய்யவில்லை என்று நினைத்தால், உடனே ஒரு Hot Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்து இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், “CORONA குணம் ஆன அப்புறமும், இவ கவர்ச்சி தாங்கல” என்று இதை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் அடிக்கிறார்கள்.